September 29th 2005
(@ College)
Me : ஐயய்யோ தெரியாதனமா aptitude test clear பன்னீட்டேனே,
இனிமே Technical interviewன்ற பேர்ல எவன் என்ன கொடைய போரானோ!!!
My Friend : FV(Free'ah Vidu) pa, அவன் கேட்டா நம்மலா
சோல்லிடுவோமா என்ன, நீ நம்ம சங்கத்து மானத்த காப்பாத்து.(அடடா என்ன advice).
Me : k தல!!!
Technical Interview comedyலா சொல்ல போரது இல்ல.....
(@ Home)
After finishing all so called formalities அடிச்சி பிடிச்சி வீடு போய் சேர்ந்தாச்சு...
Amma : How was the interview??? எப்ப்டி டீ பன்னின???
Me : சத்தியமா ஊத்திக்கும்... They will tell the results later it seems....அத விடு, இப்போ என்னோட favourite program time so i need to watch T.V... Don't ask me any thing for another half an hour....
Amma: கொஞ்சம் கூட பொருப்பே இல்ல... எப்படியோ போ....
Me : Thankyou!!! இத தான் நான் எதிர்பார்த்தேன்....
(@ College over the phone)
Me : Hello Amma!!!
Amma : சொல்லு டீ.....
Me : Amma, I forgot to tell you something ma.
Amma : என்ன டீ??? நீ placed ah????
Me : Hiyo, Not that. "Happy B'day ma"...(s, tat was her bday).. I forgot to tell you in the morning.
Amma : @#$%^&** அட சீ....... ஃபோன வை.....
Me : Wat's wrong with her!!!!!!
(@ Home )
I was seriously going through the R.S. Agarwal book(ofourse for the next campus recriutment programme) for the nth time still everything seemed to be new.....
Amma : Call for you...
Me : Hello
My Friend : இப்படி கவுத்துட்டியே டீ!!!!
Me : ஏன்??? என்ன ஆச்சு????
My Friend : U got placed ma.........
Me : Oh.. really!!! But how can this happen???
Interview பயங்கர மட்டமால பன்னினேன்.........
My Friend : FV...... Companyக்கு நேரம் சரி இல்ல.....
Congrats
Yeah, this is how I fell into the trap of IT industry........
P.S: இந்த Picture நானே paint பன்னினேன்!!! :)