Tuesday, May 29, 2007

பசுமை நிறைந்த நினைவுகளே!!!

Tat day, a star hotel's conference hall was filled wid loads of gossips,fun and frolic which was completely contradictory to the usual corporate meets wherein gentlemen in formal dress will be staring at some ppt for no reason...

Do u believe tat it was a get to gether of a group of friends graduated well b4 25 years in the same university?Yeah all the college friends have met after 25 years along with their family..

College friendsனாலே சந்தோஷமும் கும்மளமும் தான் அதுவும் 25 வருஷம்னா கேக்கவா வேணும்?? ஆளுக்காளு நாங்கெல்லாம் படிக்கும் போதுனு clockwise directionல தன்னோட ஆள்காட்டி விரலை சுத்தி அவங்க flashbackக்கு போயாச்சு...
அவங்க படிச்ச காலத்துல நல்லா பாட்டு பாடற ஒருத்தங்கல பாடுங்க பாடுங்க(நாங்க வேணும்னா காத மூடிக்கிரோம்)னு படுத்த, She really sang a nice devotional song. Then a breif introduction of all the friends, their family members,current job took place with lots of bullying...

All of them were extremely happy to see their long long ago friends well settled in positions which hold high privilege.எத்தன friends இருந்தாலும் college போடா,வாடா,போடி, வாடி friends மாதிறி இல்ல அப்படி என்ற கருத்துல உறுதியாகவே இருந்தாங்க... After that they have arranged for a small trip followed by a delicious lunch which all the friends ate together.After tat a short formal meeting was conducted on various stats(அப்போ நம்ம கரெக்டா தூங்கிட்டோம்ல)... Then couple of games were conducted for kids அப்போ நானும் நானும் கேட்டு பெருமைய நிலைநாட்டியாச்சு :))... Then everybody took a group photo and bid bye to each other after exchanging all the contact information...
Altogether it was a great event to participate and im feeling happy tat i got a chance to this participate bcos of my dad.. Yeah, My dad was one of the alumini of tat prestigious university...

அப்பாடா ரொம்ப நாள் எழுதனும்னு நினைத்ததை எழுதியாச்சு.. அப்றம் என்ன எல்லாரும் வேலைய பாருங்க....
Last but not the least, I read a poem in the topic லஞ்சம் recently and want to share it

லஞ்சம்...

வாங்கினேன் கைதுசெய்தார்கள்,

கொடுத்தேன் விடுதலை செய்துவிட்டார்கள்!!!

இந்த கவிதை இங்க எதுக்குனு யோசிக்கிரீங்களா?? யோசியுங்கள் ஏன்னா, அது தான் எனக்கு வேணும் ;)...